Tuesday, February 17, 2015

விஜய் டிவி – சூப்பர் சிங்கர் ஜுனியர் 4 – இறுதிப் போட்டி


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 4’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 20ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியில் ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியா, ஜெஸ்ஸிகா, ஸ்ரீஷா, அனுஷ்யா, பரத் ஆகிய ஐவரும் போட்டியிட உள்ளார்கள். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வாக உள்ளார்.
மேலும் படிக்க...
Vijay TV’s Super Singer Junior 4 LIVE On 20 February 2015
They have made the viewers sit glued to the television... They have risen to fame with their exceptional singing talent. They are none other than the finalists of the most popular reality voice hunt Airtel Super Singer Junior 4 on Vijay TV. The show has reached its last leg and the finalists Spoorthi, Bharath, Haripriya, Jessica, Srisha, Anushya would be fighting one last time. 

This the first time there are six finalists in the Airtel Super Singer Jr 4.In 2006; Nikhil Mathew was the first person to win the coveted title of Airtel Super Singer followed by Ajeesh, Saicharan and Diwakar in the senior level and in 2007 for the juniors Krishnamoorthy was the title winner followed by Alka and Ajeedh. 
Now the time has come to crown the winner of AIRTEL SUPER SINGER JUNIOR 4 in 2015..!! 
Who among the talented six finalists would WIN the prestigious title and walk away with a grand prize Arun Excello’s residential Apartment and the first runner up with I kg Gold from V Care Herbal and second runner up with a CAR by Jannal Magazine. 
The final clash of the six finalists of Airtel Super Singer 4 would take place on 20 February 2015, from 6 pm onward at Thangavelu Engineering College, Rajiv Gandhi Salai, OMR, Chennai OMR ROAD, Chennai, in front of an audience of more than 15,000 and would beam 
LIVE reaching its diehard fans across the country.
The grand finale would be graced by legendary music composers and popular musicians from the South music industry. Many special performances by eminent singers await the viewers as well. The stage is all set for these most talented performers to redefine their dreams. Once again it is the viewers of Tamilnadu who would be choosing the most deserving singer of Airtel Super Singer Junior 4 through mobile and online voting. The Judges of the show singers Chitra, Mano and Malgudi Subha along with the Tamil film music industry would be seen to encourage and judge the talented young contestants.

‘100வது நாள்’ – தமிழ் சினிமாவுக்கு வரும் ‘ரீ பூட்’ முறை…


மணிவண்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 1984ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘நூறாவது நாள்’.

மேலும் படிக்க...

கவுண்டமணி சாரை மிஞ்ச ஆளே இல்லை – பாண்டியராஜன் மகன் பிரித்வி


இயக்குநர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி ‘கை வந்த கலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது முதல் முறையாக ஒரு முக்கியமான கேரக்டர் ரோலில் ‘வாய்மை’ படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க...

நான் செய்த அபத்தங்கள் – வசந்தபாலனின் வெளிப்படையான பதிவு


இயக்குனர் வசந்தபாலன், தமிழ் சினிமா உலகில் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.
எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசுவதிலும், செய்வதிலும் ரசிகர்களிடத்திலும் நல்ல பெயரைப் பெற்றுள்ளவர்.
மேலும் படிக்க...