Monday, February 16, 2015

ரயிலிலேயே படமாகும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’…


மக்கள் பாசறை சார்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஆர்கே நாயகனாக நடிக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’.
இந்தப் படத்தில் நீது சந்திரா நாயகியாக நடிக்க, இனியா, சுஜா வருணி, கோமல் சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
மேலும் படிக்க....

‘லிங்கா’ பிச்சை போராட்ட விவகாரம், தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்


லிங்கா திரைப்படத்திற்காக ஏற்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

மேலும் படிக்க....

‘புலி’ படத்தின் கதை என்ன ?


விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’.

மேலும் படிக்க...

http://www.screen4screen.com/vijay-puli-story-news/